என் சிந்தைக்கினிய சினிமா தேவதை! | Aroor das - Diwali Malar | தீபாவளி மலர்

என் சிந்தைக்கினிய சினிமா தேவதை!

சினிமா கலை வித்தகர் ஆரூர் தாஸ்

ர் இளஞ்சிறுவன்... படிப்பில் அவனுக்குப் பிடிப்பு இல்லை. புத்தகங்களில் அவன் புத்தி செல்லவில்லை. தவிர, கேட்கும் சக்தியை இழந்தவன் அவன். 'மக்கு’ என்றும், மந்த குணமுள்ளவன் என்றும் எல்லோராலும் இகழப்பட்டவன். ஆனால், அவன்தான் பிற்காலத்தில் தலைசிறந்த விஞ்ஞானி எனப் புகழப்பட்டான். ஆயிரத்துக்கும் மேற்பட்ட அற்புதக் கண்டுபிடிப்புகளை உலகுக்கு அளித்தவன் எனப் போற்றப்பட்டான்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick