ஜோக்ஸ் | Jokes - Vikatan Diwali Malar | தீபாவளி மலர்

ஜோக்ஸ்

ஓவியங்கள் மகேஸ்

''தீபாவளி ரிலீஸ் படத்துக்கு என்ன பேர் வெச்சிருக்கீங்க?''

''இன்னும் வெக்கலே!''’

''அட! இப்பத்திய ட்ரெண்டுக்கு ஏத்த மாதிரி புதுமையா பேர் வெச்சிருக்கீங்களே!''

- தீ.அசோகன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick