புது மணப்பெண்ணும் புது இரவும்! - கவிதை

சல்மா

மாலை நேர காற்று

முன்னிற்க

மணநாளில் பவ்வியமாய்

விடைபெறுகிறாள்

மணப்பெண்.

அவளது பர்தாவிற்குள்

முகம் புதைத்தப்படி

மலர்களின் வாசனையோடு இணைந்த

புணர்ச்சியை போதிக்கிறாள்

தமக்கை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick