அன்பை விதைப்போம்! | sri sri bharathi theertha mahaswamiji - diwali Malar | தீபாவளி மலர்

அன்பை விதைப்போம்!

ஸ்ரீஸ்ரீ பாரதீ தீர்த்த மகாஸ்வாமிகள்ஸ்ரீ மஹா சன்னிதானம் - சிருங்கேரிஅருளாசிபடங்கள்:ஜெ.வேங்கடராஜ்

சில்லென்று உடலின்மீது படுகிற காற்று, சின்னச் சின்னதாய் விழுகிற மழைத் துளி,  அங்கே, நெடிதுயர்ந்த மலையில், அழகிய கோயிலுக்குள் காட்சி தருகிறாள் ஸ்ரீசாரதாம்பாள். அந்தக் கோயிலுக்குப் பின்னே சிறியதொரு பாலம். அந்தப் பாலத்தின் கீழே சலசலத்து ஓடும் துங்கபத்ரா நதி. பாலத்தின் வழியே நடந்தால், மரங்கள் அடர்ந்த பூக்களின் நறுமணம் சூழ்ந்த அற்புதமான இடம்... அதுவே, சிருங்கேரி மடம்! ஆதிசங்கரர் ஸ்தாபித்த மடங்களில் ஒன்று.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick