அருள்வாக்கு | Maha periyava - arul vaakku - Vikatan Diwali Malar | தீபாவளி மலர்

அருள்வாக்கு

தீபாவளி என்றால் 'தீபங்களின் வரிசை’ என்பது அர்த்தம். இப்பொழுது மூன்று நாள் ஈசுவர சந்நிதானத்தில் தீப வரிசைகளை வைக்கவேண்டும். கார்த்திகையில்தான் நாம் தீபங்களை வைக்கிறோம். தீபாவளியில் வைப்பதில்லை. வட தேசங்களில் தீபாவளியில் தீபம் வைக்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick