நாதனைப் போற்றிய நால்வர் | Lord Siva - Appar, Sundarar,Sambandar, Manickavasagar - Diwali Malar | தீபாவளி மலர்

நாதனைப் போற்றிய நால்வர்

ஆன்மிகம்கே.எஸ்.ரமணா

றைமை நிலையானது. உலகம் இயங்குவதும் உய்வதும் அதனால்தான். மலரின் மணம், இசையின் நாதம், நெருப்பின் வெம்மை இவற்றைக் காண இயலாது; உணரத்தான் முடியும். இறையும் அப்படியே! எல்லாம்வல்ல அந்தப் பரம்பொருளை அறிய, பல வழிகளைக் கையாண்டார்கள் அடியார்கள். அவர்களில், நாதனை நாதமாகக் கண்ட அடியார்கள், பரமனைப் பாட்டால் போற்றிப் பண்ணால் விரித்தார்கள்.

 திருத்தொண்டர்கள் அறுபத்து மூவரில் சைவ நால்வர் எனும் சிறப்புக்கு உரிய அப்பர், சுந்தரர்,  திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகியோரும் பாடல்களால் பரமனை வழிபட்டுப் பேறு பெற்றவர்களே! அவர்களின் திருக்கதையையும் இறைப் பாடல்களையும் சிந்தையில் ஏற்றிக்கொண்டால், நற்காரியங்கள் யாவும் பழுதின்றி ஸித்திக்கும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick