கடி தடம் - சிறுகதை | short story - Diwali Malar | தீபாவளி மலர்

கடி தடம் - சிறுகதை

நாஞ்சில் நாடன், ஓவியம்:மகேஷ்

காந்திபுரத்தில், 95-ம் எண் பேருந்துக்கு காத்து நின்றுகொண்டிருந்தான் கஸ்தூரி. பசித்திருந்தான் எனினும், உப்பிலிப்பாளையம் போய்த்தான் சாப்பிட வேண்டும். மத்தியானம் இரண்டே கால் ஆகிவிட்டிருந்தது. சற்று முன் ஒரு தேநீர் பருகத் தோன்றியது. எட்டு ரூபாய் ஆக்கிவிட்டார்கள். விலையில்லா அரிசிபோல, அடுத்த தேர்தல் வாக்குறுதியாக, விலையில்லா தேநீர் என்று அருளலாம், பாராளுவோர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick