சிவப்பு வட்டத்துக்குள் ஸ்வப்னா - சிறுகதை | Rajeshkumar Short story - Vikatan Diwali Malar | தீபாவளி மலர்

சிவப்பு வட்டத்துக்குள் ஸ்வப்னா - சிறுகதை

ராஜேஷ்குமார் - ஓவியங்கள் ஜெயராஜ்

நியூயார்க் நகரம் அந்த சாயந்தர வேளையின் சாம்பல் நிற இருட்டைத் தின்றுவிட்டு நியான் விளக்கொளியின் வெளிச்ச உபயத்தால் ஒரு செயற்கைப் பகலுக்கு தயாராகிக்கொண்டிருந்தது.

இருபத்து மூன்று மாடிகளோடு, ஒரு கண்ணாடி செவ்வகப் பெட்டி போல் நின்றிருந்த 'ஹோட்டல் ஹெவன் டச்’ இன்டர்நேஷனல் ஹோட்டலின் ரூஃப் கார்டன் ரெஸ்டாரென்டில் நானும் கயலும் பக்கம் பக்கமாய் உட்கார்ந்து காரட், வெள்ளரி ஸ்டஃப் செய்யப்பட்டிருந்த ப்ரெட் சீஸ் ரோலை செல்லமாய் முன்பற்களில் கடித்து, அதை கடைவாய்க்கு அனுப்பி நிதானமாய் அரைத்து ஃப்ரஷ் ஜூஸ் உதவியால் விழுங்கிக்கொண்டிருந்தோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick