பொருத்தம் - சிறுகதை | Short Story - Vikatan Diwali Malar | தீபாவளி மலர்

பொருத்தம் - சிறுகதை

ஆனந்த் ராகவ், ஓவியம் தமிழ்

ந்தப் பளபளக்கும் ஐந்து நட்சத்திர விடுதியின் ஆரவாரமான கான்ஃபரன்ஸ் அறை மேற்கத்திய சங்கீதத்தாலும், தனியார் நிறுவன உயர் அதிகாரிகள், முதலீட்டாளர்கள், வங்கியாளர்கள், சார்ட்டர்ட் அக்கவுன்ட்டன்ட்கள், எம்.பி.ஏ-க்கள் என மூளையின் இண்டு இடுக்கெல்லாம் பணம் பண்ணும் வேட்கை ஒளிந்திருக்கும் இருநூற்றுச் சொச்சம் நபர்களாலும் நிரம்பியிருந்தது. மேடை மேல் சூட்டும் கோட்டுமாய் உட்கார்ந்திருந்த கனவான்கள் பேசத் தயாராய் இருந்தார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick