சிவகாமியின் சபதம் ! | Sivakamiyin sabatham Cinema bits | தீபாவளி மலர்

சிவகாமியின் சபதம் !

ஓவியங்கள் : சங்கர் லீ

மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் நிறைவேறாத ஆசை - அமரர் 'கல்கி’யின் அழியாக் காவியமான 'சிவகாமியின் சபதம்’ கதையை திரைப்படமாக எடுக்க வேண்டும் என்பது! கதைநாயகன் 'நரசிம்ம பல்லவர்’ கதாபாத்திரத்தில் தான் நடிக்க வேண்டும் என்றும், ஆடல் மங்கை 'சிவகாமி’யின் கதாபாத்திரத்தில் பரதக் கலைஞர் பத்மா சுப்பிரமணியத்தை நடிக்க வைக்க வேண்டும் என்றும் விரும்பினார் எம்.ஜி.ஆர். சினிமாவில் நடிப்பதற்கு பத்மா சுப்பிரமணியம் விரும்பவில்லை ஆதலால், அவர் இதற்கு மறுத்துவிட்டார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick