உள்ளத்தாலும் அழகி!

ஞ்சலினா ஜூலி... பெயருக்கேற்றாற்போல ஏஞ்சல்தான். நாற்பது வயதை நெருங்கினாலும், இவரின் கிரேஸ் குறையவில்லை. நடிகை, டைரக்டர், திரைக்கதையாளர் என ஹாலிவுட்டைக் கலக்கி வருபவர். ஏழு வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக ஜொலிக்க ஆரம்பித்த ஜூலி... ஆஸ்கர் விருது ஒன்று, ஸ்கிரீன் ஆக்டர்ஸ் கில்டு விருது இரண்டு, என கோல்டன் குளோப் விருது மூன்று... தன் நடிப்புத் திறமையால் கைப்பற்றியவர். ஹாலிவுட்டில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகை என ஃபோர்ப்ஸ் பத்திரிகை யால் 2009, 2011, 2013-களில் அடையாளம் காட்டப்பட்டவர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்