தங்கம் வென்ற தங்கங்கள்! | Squash Players - Joshna and Deepika | தீபாவளி மலர்

தங்கம் வென்ற தங்கங்கள்!

ஜோஸ்னா, தீபிகா... காமன்வெல்த் போட்டியில் ஸ்குவாஷ் இரட்டையர் ஆட்டத்தில் தங்கம் வென்ற தங்கங்கள். சர்வதேசத் தர வரிசையில் ஐந்தாம் இடத்தில் உள்ள இந்த இந்திய இணை, முதல் இடத்தில் உள்ள இங்கிலாந்தின் ஜென்னி டன்கால்ஃப் - லாவ்ரா மஸ்ஸோராவைத் தோற்கடித்து உள்ளது. அதுவும் நேர் செட்களில்!

மூன்று புறமும் கண்ணாடியால் சூழப்பட்ட அறையில் பந்துகளை சுவரில் அடித்து, திரும்பும் பந்தை எதிராளி அடித்து ஆட முடியாமல் செய்ய வேண்டும். மிகவும் நுணுக்கமாக எதிராளியையும் பந்தையும் கையாள வேண்டிய பரபரப்பான ஆட்டம் இது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick