பண்டிகை நாளில் மகிழ்ச்சியை அனுபவிப்பது... ஆண்களா.. பெண்களா ? | Pattimantram : Controversy between raja and baskar bharathi | தீபாவளி மலர்

பண்டிகை நாளில் மகிழ்ச்சியை அனுபவிப்பது... ஆண்களா.. பெண்களா ?

எஸ்.விஜயஷாலினி படங்கள்: ஜெ.வேங்கடராஜ்

ஒரு பண்டிகை, விசேஷ நாள் என்றால் பட்டிமன்றம் இல்லாமலா? பட்டிமன்றம் என்றால் ராஜா, பாரதி பாஸ்கர் இல்லாமலா? இதோ, 'பண்டிகை நாளில் அதிக மகிழ்ச்சி யாருக்கு... ஆண்களுக்கா, பெண்களுக்கா?’ என்னும் தலைப்பில், விகடன் தீபாவளி மலருக்காக ஸ்பெஷல் பட்டிமன்றம் நடத்துகிறார்கள் இவர்கள்!

ராஜா: ஒரு திருவிழா அல்லது பண்டிகை நாள்னா, அதுக்குக் கொஞ்ச நாள் முன்னாடியே அதுக்கான தயாரிப்புகள் தொடங்கிடுது. அதில் முதல் தயாரிப்பு ஆண்களைப் பொறுத்தவரை கடன் வாங்குவது அல்லது ஃபைனான்ஸ் ரெடி பண்ணிக் கொடுப்பது. பெண்களைப் பொறுத்தவரை என்ன என்ன வாங்கலாம்னு பட்டியல் போடுவது. இப்ப நீங்களே சொல்லுங்க, பண்டிகை யாருக்கு மகிழ்ச்சி தரும், யாருக்கு மண்டையை உடைக்கும்?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick