ஒரு லைக்...இரண்டு கமென்ட் ! | Facebook Likes ,shares, Comments | தீபாவளி மலர்

ஒரு லைக்...இரண்டு கமென்ட் !

பா.ஜான்ஸன்

இப்போதே என்னடா ஃபேஸ்புக்குன்னு அலுத்துக்க ஆரம்பிச்சிட்டோம். இன்னும் கொஞ்சம் வருஷம் கழிச்சு இந்த ஃபேஸ்புக்  சமூகத்தை யோசிச்சுப் பாருங்க...

'கட்சியின் உறுப்பினராக இருந்துகொண்டு, எங்கள் தலைவர் போட்ட ஸ்டேட்டஸையே லைக் செய்யாததை வன்மையாகக் கண்டிக்கிறோம்!’னு போராட்டம் வெடிக்கும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick