கோப்பைகள்

சிறுகதை: அ.முத்துலிங்கம்
ஓவியங்கள்: மருது  

''இதுவெல்லாம் நடந்ததற்குக் காரணம் ஒரு மார்க்தான். அந்த ஒரு மார்க் கிடைத்திருந்தால், என் வாழ்க்கை எங்கேயெல்லாமோ போயிருக்கும். இப்படி நடக்கும் என்று அப்போது யாருக்குத் தெரியும்? நீ இரண்டு மாதம் முன்புதான் இங்கு வேலைக்குச் சேர்ந்தாய். நான் 25 வருடமாக இங்கே இதே இடத்தில் நின்றபடி கோப்பை கழுவுகிறேன். அப்பொழுதெல்லாம் இது சின்ன உணவகம். நான் மட்டும்தான் வேலை செய்தேன். இப்போதுபோல நகரும் பெல்ட் கிடையாது. மெசின் கிடையாது. கையுறையை மாட்டிக்கொண்டு அத்தனை பிளேட்டுகளையும் கழுவி முடிப்பேன்.''

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick