''எழுத்தாளனாக இருப்பதே சமூகப் பொறுப்பின் அடையாளம்தான்!'' | Writer M.Aranganathan About his Writings And Society | தீபாவளி மலர்

''எழுத்தாளனாக இருப்பதே சமூகப் பொறுப்பின் அடையாளம்தான்!''

நேர்காணல்: தமிழ்மகன் , படங்கள்: கே.ராஜசேகரன்

லகம் முழுதும் படைக்கப்படும் இலக்கியங்களுக்கு ஒரு பொதுத் தன்மை இருக்கிறது. பழி பாவத்துக்கு அஞ்சுகிற, நீதிக்காகப் போராடுகிற, அன்பை வலியுறுத்துகிற... இப்படியான பொது இழையில் பின்னப்பட்டவைதான் அத்தனை இலக்கியங்களும். கதைக்குப் பொதுத்தன்மை இருக்கும்போது கதை மாந்தர்களுக்கு அது பொருந்தாதா என்ன? எழுத்தாளர் மா.அரங்கநாதனின் அத்தனைக் கதைகளிலுமே முத்துக்கருப்பன் என்ற கதாபாத்திரம் முக்கியமாக இடம்பெறும். பணக்காரனாக, ஏழையாக, இளைஞனாக, முதியவராக, முரடனாக, கோழையாக... பல்வேறுவிதமாக முத்துக்கருப்பன் வருவான். கதைக்களம், சொல்லும் விதம் எல்லாவற்றிலும் தனக்கென தனிப்பாங்கை உருவாக்கிக்கொண்டவர் மா.அரங்கநாதன். கடந்த 60 ஆண்டுகளாக எழுதிவரும் அவருக்கு இப்போது வயது 81. அவரைச் சந்தித்தோம். 

''உங்கள் இளமைப் பருவம் பற்றிக் கூறுங்கள்?''

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick