தெலுங்கானாவின் தேவதை ! | Telungana Angel Sania Mirza - Anandavikatan | தீபாவளி மலர்

தெலுங்கானாவின் தேவதை !

சமீபத்தில் நடந்து முடிந்த அமெரிக்கன் ஓப்பன் போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் வெற்றிக் கோப்பையை பெற்ற சானியா மிர்சா, 'அந்தக் கோப்பையை புத்தம் புதிய மாநிலமான தெலங்கானாவுக்கு அர்ப்பணம்’ என்று சொல்லியிருக்கிறார். சமீபத்தில் அவரை தெலங்கானாவின் நல்லெண்ணத் தூதராக தெலங்கானா அரசு நியமித்தது. அப்போது எழுந்த சர்ச்சைகளுக்கு தனது இந்த வெற்றி சமர்ப்பணத்தின் மூலம் பதில் சொல்லியிருக்கிறார். விளையாட்டுக் களத்தில் மட்டும் அல்ல; அரசியல் களத்திலும் தான் கில்லி என்று நிரூபித்து இருக்கிறார். கூடவே, 'நான் எப்போதும் தெலங்கானாவின் செல்ல மகள்தான்’ என்று பஞ்ச் வேறு வைத்து இருக்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick