நில்...கவனி சாரி! | Silk Saree Varieties - Vikatan Diwali Malar | தீபாவளி மலர்

நில்...கவனி சாரி!

ஃபேஷன்

ன்னதான் விதவிதமாக மாடல் டிரெஸ் வந்துட்டாலும், பாட்டி காலத்துல இருந்து இன்றைய மாடல் பொண்ணுங்க வரைக்கும் மவுசு குறையாத ஒரு விஷயம் சேலைதான். தீபாவளிக்கு வந்து குவிந்துள்ள நியூ கலெக்ஷன்ஸில் சில கிளிக்ஸ் இங்கே... டிசைனர் சேலை மற்றும் பட்டுச் சேலைகளை இங்கே வரிசைப்படுத்தியிருக்கிறோம். செலெக்ட்... கலெக்ட்!

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick