மொசார்ட் பிறந்த மண்ணில் பரதம்! | Alarmel Valli interview - Vikatan Diwali Malar | தீபாவளி மலர்

மொசார்ட் பிறந்த மண்ணில் பரதம்!

கலைப் பயணம்சாருகேசி

லர்மேல் வள்ளி... பத்மஸ்ரீ, பத்மபூஷண், சங்கீத நாடக அகாடமி விருது... என பல விருதுகளுக்குச் சொந்தக்காரர். இந்தியாவின் பாரம்பர்ய பரதக் கலையை தன் நாட்டியம் மூலம் உலகெங்கும் கொண்டுசேர்த்த பெருமைக்கு உரியவர். கலாசார நிகழ்வுக்கு உலகப் புகழ்பெற்ற ஸால்ஸ்பர்க் கலைத் திருவிழாவில், தனது பரதநாட்டிய நிகழ்ச்சியை அரங்கேற்றிவிட்டு திரும்பியவரைச் சந்தித்தோம்...   

''ஆஸ்திரியா-ஆல்ப்ஸ் மலைத் தொடரில், பச்சைப் பசேல் என விரியும் இயற்கைச் சூழலில் மலைச் சரிவில் அமைந்திருக்கிறது ஸால்ஸ்பர்க். கட்டடக் கலைச் சிறப்புக்கும் கலாசார நிகழ்வுகளுக்கும் மையமாகத் திகழும் நகரம் இது. 1997-ம் ஆண்டு 'யுனெஸ்கோ வேர்ல்டு ஹெரிட்டேஜ் சைட்’ பட்டியலில் இடம் பெற்ற ஊர் இது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick