ஊட்டி பிறந்த கதை! | History of Ooty - Vikatan Diwali Malar | தீபாவளி மலர்

ஊட்டி பிறந்த கதை!

ஆர்.லோகநாதன், படங்கள்:தி.விஜய்வரலாறு

ந்த மலைக்கு மேல் போன மக்கள் யாரும் உயிருடன் திரும்ப முடியாது. அங்கு பூதங்களும் பிசாசுகளும் வசிக்கின்றன’ - இப்படி ஒரு பயம், அன்றைய சமவெளிப் பிரதேச மக்களுக்கு இருந்தது. அந்த மலைக்கு மேல் என்ன இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளும் ஆர்வம் இருந்தாலும், அந்த மலையைப் பற்றி உலா வந்த கதைகளின் காரணமாக, அதை நெருங்க பயந்தனர். அந்த மலை, இன்று சர்வதேச சுற்றுலா தலமாக விளங்கும் நீலகிரி.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick