“எழுத்தாளர்கள் ஃபேஷன் மாடல் அல்ல!”

பேட்டிகார்க்கிபவா, படங்கள்: ப.சரவணகுமார்

 மினி கிருஷ்ணன் - தமிழ் இலக்கிய உலகில் மிகவும் பரிச்சயமான பெயர். தலித் இலக்கியங்களை மொழிபெயர்க்க, தன் சொந்த முயற்சியில் நிதி திரட்டி, 24 நாவல்களை வெளியிட்டிருக்கிறார். 'மேக்மில்லன் இந்தியா’ பதிப்பகத்தின் எடிட்டராக இருந்து 62 புத்தகங்களைத் தொகுத்திருக்கிறார். தற்போது 'ஆக்ஸ்ஃபோர்டு யுனிவர்சிட்டி பிரஸ்’ஸில் எடிட்டராக சென்னையில் பணிபுரிகிறார்.

''உங்கள் குடும்பப் பின்னணி பற்றி?''

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick