ஜோக்ஸ் - 2 | Jokes - Vikatan Diwali Malar | தீபாவளி மலர்

ஜோக்ஸ் - 2

ஓவியம்: கார்த்திகேயன் மேடி

'நடுராத்திரியில் ஜன்னல் கம்பியை வளைச்சு வீடு புகுந்து திருடியிருக்கே...'

'போன முறை பூட்டை உடைச்சு வீடு புகுந்து திருடினது பெரிய குற்றம்னு சொன்னீங்களே எசமான்!'

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick