ஈழம்... “நினைவுகளை அழிக்க முயல்கிறார்கள்!”

பதிவுகள்டி.அருள் எழிலன், ஓவியங்கள், படங்கள்: மருது

ழத்தில் போர் முடிவுக்கு வந்து ஐந்து ஆண்டுகள் முடிந்துவிட்டன. நேரடி யுத்தத்தில் சிதைந்த ஈழம், அதற்குப் பிறகான உளவியல் யுத்தத்தால் மேலும் சிதைந்தது. ஒவ்வொரு வீட்டிலும் யுத்தத்தின் வடுக்களைச் சுமந்திருக்கும் மக்கள் ஓரளவுக்காவது மீண்டிருக்கிறார்களா, பொருளாதாரம், கலாசாரம், தொழில், உரிமை என என்னென்ன மாற்றங்கள் நடந்திருக்கின்றன?

சமீபத்தில் குறும்பட விழா ஒன்றில்  பங்கேற்க, ஓவியர் டிராட்ஸ்கி மருதுவும் இயக்குநர் கவிதாபாரதியும் யாழ்ப்பாணம் சென்று வந்திருக்கிறார்கள். கலை, இலக்கியம், சமூகம், மக்களின் இயல்பு வாழ்க்கை என அங்கே நிலவும் சூழலை, அவர்கள் இருவரும் இங்கே பகிர்ந்துகொள்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்