காலத்தைத் திறக்கும் கதவு!

பாரதி தம்பி, படங்கள்: கே.குணசீலன்

தவு என்பது என்ன? வீட்டில் இருந்து உலகத்தைப் பார்ப்பதற்கான வாசல். கூட்டில் இருந்து வானத்தை நோக்கிப் பறப்பதற்கான வழித்தடம். ஒவ்வொரு கதவுக்குப் பின்னாலும் பல தலைமுறைகளின் கதைகள் நிறைந்துகிடக்கின்றன. 

''கதவு என்பது வீட்டுக்குள் பொருட்களைப் போட்டுப் பூட்டி வைக்கிற மற்றும் ஒரு பொருள் அல்ல. அது நம் வாழ்க்கையின் அங்கம்; நம் குடும்பத்தின் அடையாளம்; நம் நினைவுகளின் சாவி. ஒரு கதவு, காலத்தால் உறைந்து கிடக்கும் பல நினைவுகளை நமக்குள் உசுப்பி விடுகிறது; நாம் மறந்துபோன வலிகளை நினைவூட்டுகிறது; நம்மைக் கடந்துசென்ற மனிதர்களை மீண்டும் ஞாபகங்களில் வாழவைக்கிறது.'' - உற்சாகமாகப் பேசுகிறார் சந்தான கிருஷ்ணன் என்கிற 'டோர் சந்தானம்’. கதவுகளை மட்டுமே ஓவியங்களாக்கும் தனித்துவக் கலைஞன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick