காதல் குச்சி... பெலிகன் பட்சி!

தமிழ்மகன்

ந்தியாவில் ஆண்டுதோறும் 'ஃப்ளெமிங்கோ ஃபெஸ்டிவல்’ என்று ஒன்று நடப்பது பலருக்குத் தெரிந்திருக்காது. ஜனவரி 9, 10, 11 தினங்களில் அந்த விழாவை ஆந்திர அரசு தொடர்ந்து நடத்தி வருகிறது. 'அப்படியா’ என ஆச்சரியப்படும் சிலருக்கு, இன்னும் ஓர் ஆச்சர்யம். அந்த விழாவை அலங்கரிப்பது தமிழகத்தைச் சேர்ந்த கேமரா கலைஞர் அமர்நாத் எடுத்த புகைப்படங்கள். 

இப்போது திருப்பதி தேவஸ்தானத்தில் தலைமை ஒளிப்பதிவாளராகப் பணியாற்றும் அமர்நாத்தின் ஆர்வம், வைல்டுலைஃப் போட்டோகிராபி. ''சிறுவயதில் கானுயிர் போட்டோகிராபர் சேகர் தத்தாரியின் பேட்டி ஒன்றை படித்ததனால், அந்த ஆர்வம் தொற்றிக்கொண்டது'' என்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick