கிறுக்குப் பசங்க!

குறும்பு ஆர்.சரண், படங்கள்: எம்.உசேன்

‘ப்ராங்க்’ (Prank)..! ஏதாவது ஒரு கான்செப்ட் எடுத்துக்கொண்டு, கேண்டிட் கேமரா, காலர் மைக்  உதவியுடன் பொது இடங்களில் யாரையேனும் கலாய்த்து, அந்த வீடியோக்களை இணையத்தில் பதிவேற்றி ஹிட்ஸ் அள்ளுவது. இதைத் தொழில்முறையாகச் செய்கிறது 'ஆக்வர்டுனெஸ் அன்லிமிட்டெட்’... 'எல்லையில்லா அருவருப்பு’ என்ற பொருள்படும் ஒரு வீடியோ சேனல். வினு கார்த்திக், ஹர்ஷ் கோத்தாரி, அர்ஜுன் சிதம்பரம் மற்றும் பவ்ஜோத் ஆனந்த் என்ற நான்கு நண்பர்கள் இணைந்து நடத்துகிறார்கள்.

வெவ்வேறு கல்லூரிகளில் படித்து வெவ்வேறு வேலைகளில் இருந்தாலும், இவர்களை இணைத்திருப்பது 'ப்ராங்க்’ என்ற ஒற்றை வார்த்தைதான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்