வானவில் தாத்தா!

கலை என்.மல்லிகார்ஜுனா

லகில் மக்கள் தொகை பெருகிக்கொண்டே போகிறது. அதனால், விவசாய நிலங்கள், காடுகள் எல்லாம் கட்டடங்களாக மாறி வருகின்றன. இந்தச் சூழ்நிலையில், தைவானைச் சேர்ந்த ஒரு முதியவர், தன்னுடைய ஓவியங்களால் தன் கிராமத்தையே காப்பாற்றியுள்ளார்.

மத்திய தைவானில் அமைந்துள்ள தைச்சுங் (Taichung) கிராமம்தான் அது. முதலில், 1,200 வீடுகள் இருந்துள்ளன. காலப்போக்கில், அங்கு வசித்த மக்களால் வீடுகள் கைவிடப்பட்டன. ஒரு கட்டத்தில், 12 வீடுகளில் மட்டுமே இருந்தன. தைவான் அரசிடம் இருந்து ஐந்து வருடங்களுக்கு முன்பு ஒரு கடிதம் வந்தது. அதில், 'இந்தப் பழைய வீடுகளை இடித்துவிட்டு, புதுக் கட்டடங்களைக் கட்டப்போகிறோம். வீடுகளைக் காலிசெய்யுங்கள். தகுந்த இழப்பீடு வழங்குகிறோம்’ என்று இருந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்