எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது!

சுபா, ஓவியம்:ஜெ.பி, படங்கள்:பொன்.காசிராஜன் அனுபவம்

நாங்கள் (சுரேஷ் பாலா), ஓவியர் ஜெ.பி., புகைப்பட நிருபர் பொன்.காசிராஜன் ஆகிய நால்வரும் விகடனுக்காக ஆன்மிகப் பயணங்கள் மேற்கொண்டு, ஏறக்குறைய இந்தியா முழுக்கச் சுற்றியிருக்கிறோம். ஒவ்வொரு பயணத்தின்போதும் நாங்கள் அடைந்த தரிசன அனுபவங்கள், ஆனந்த விகடன், சக்தி விகடன், அவள் விகடன் இதழ்களில் வெளியாகிவிட்டன. இந்தப் பயணங்களின்போது, ஆன்மிகம் அல்லாத சில பல விநோதமான அனுபவங்களும் நேர்ந்தன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick