கல் செக்கு - சிறுகதை

தாமிரா, ஓவியங்கள்: மருது

 “கள்ளிக்குளத்தார் கடை முட்டக்கோஸ் என்னை 'வா... வா...’னு கூப்பிடுதுடே!' என்றார் குமார். சாயங்காலம் ஆகிவிட்டால், குமாரை இப்படி ஏதாவது ஒரு கடையின் நொறுக்குத்தீனி அழைத்துவிடும். 

''நான் ஒண்ணும் எனக்காகச் சாப்பிடலவே. நாகராஜனுக்கு முட்டக்கோஸ் பிடிக்கும்; அவன் ஞாபகமா சாப்பிடுதேன்'' என்பார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick