மல்லுவுட் மாயக்காரர்கள்!

பா.ஜான்ஸன்

லையாள சினிமா ட்ரெண்டே மாறிவிட்டது. விதவிதமான சினிமாக்கள், வித்தியாசமான கான்செப்ட்கள் என எல்லா ஆடியன்ஸுக்கும் பரிச்சயமாகியிருக்கிறது மலையாள சினிமா. `சால்ட் அண்ட் பெப்பர்’-ல் ஆஷிக் அபு, `உஸ்தாத் ஹோட்டல்’-ல் அன்வர் ரஷீத், `பெங்களூர் டேஸ்’-ல், அஞ்சலி மேனன், `பிரேமம்’-ல் அல்போன்ஸ் புத்திரன் எனப் பலரும் இதைத் தொடங்கி வைக்க, பல்சுவை விருந்தான சினிமாக்கள் மூலம் ரசிகர்களை அசரடித்தது மல்லுவுட். இவர்களுடன் சேர்ந்து இந்தப் புதிய அலை திரைவித்தையை திரைக்குப் பின்னால் நின்று நிகழ்த்திக் கொண்டிருப்பவர்கள் இவர்கள் தான்...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்