“மிஷ்கின்... ரொம்ப கஷ்டம்!” | Divyadarshini - DD Inverview - Vikatan Diwali Malar | தீபாவளி மலர்

“மிஷ்கின்... ரொம்ப கஷ்டம்!”

ஆர்.வைதேகி

`காபி வித் டிடி'-யில், காபி குடிக்கிற அத்தனை பிரபலங்களும் டிடி உடன் நெருக்கமான நட்பு இருப்பதை வெளிப்படுத்துகிறார்கள். மீடியாக்களுடன் நெருக்கம் காட்டாமல், சற்றுத் தள்ளியே இருப்பதுதான் செலிப்ரிட்டிகளின் சைக்காலஜி. ஆனால், டிடி-க்கு மட்டும் எப்படிச் சாத்தியமாகிறது இந்த கெமிஸ்ட்ரி? தனிப்பட்ட முறையில் வளர்த்துக்கொண்ட நட்பின் வெளிப்பாடா அல்லது ‘சும்மா லுலுலாய்க்கு’ ஷோவின் சுவாரஸ்யத்தைக் கூட்டுவதற்கான ஆன் தி ஸ்பாட் அலப்பறையா?

“ஆன் தி ஸ்பாட்தான் நான் பெரும்பாலும் எல்லாரையும் மீட் பண்ணுவேன். பேட்டி எடுக்கிறவங்களோட வேலை என்ன? அந்த வேலையை நாம ஒழுங்கா செஞ்சா, பேட்டி கொடுக்கிறவங்களும் ஒழுங்கா பேசுவாங்கனு நினைக்கிறேன். ஒரு கான்ட்ரோவெர்ஷியலான விஷயத்தைக் கேட்கும்போது, அதை இன்னும் சிக்கலாக்காம, அந்த முடிச்சை அவிழ்க்கிறதுக்கான கேள்வியா கேட்பேன்.” - தன் பேட்டி சூட்சுமம் புரியவைக்கிறார் டிடி என்கிற திவ்யதர்ஷினி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick