“நானும் எனது 4,300 எதிரிகளும்!”

கருப்பு

‘`அடிப்படையில் நான் பெயின்ட்டர்.  நல்லா போட்டோவும் எடுக்கத் தெரியும். விதவிமான கேமராக்களைப் பார்க்கும்போது `நல்லா இருக்கே!’னு சேகரிக்க ஆரம்பிச்சு, இப்போ 4,300 கேமராக்கள் வெச்சிருக்கேன்’’ - சிம்பிளாக சிரிக்கிறார் ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர்.

இந்தியாவின் முதல் வின்டேஜ் கேமரா அருங்காட்சியகம் திறந்திருக்கிறார். கிழக்குக் கடற்கரைச் சாலையில் வின்டேஜ் கேமராக்களுடன் கெத்துகாட்டுகிறது அருங்காட்சியகம்.

கேமரா வடிவிலான கட்டடமே அத்தனை அழகு. கேமரா கண்டுபிடிக்கப்பட்ட காலகட்டம் தொடங்கி புகைப்பட வரலாறு, நம் கண் முன்னே விரிகிறது. வெவ்வேறு சிறப்புகள் கொண்ட அத்தனை கேமராக்களையும் ஒரே இடத்தில் பார்ப்பதே வித்தியாசமான அனுபவம்தான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick