“சுருங்கச் சொல்லி விளங்க வைப்பதே மினிமலிஸம்”

விக்னேஷ் சி செல்வராஜ், படங்கள்: ப.சரவணகுமார்

சின்னதா சொல்லணும் ஆனா பெரிசா காட்டணும். இதுதான் மினிமலிஸம். எதையும் சுளீர்னு சொல்லணும்...  ஆனா, சூப்பரா சொல்லணும். அதுதான் சவால். அதில் பிரசாந்த் மாரியப்பன்... கில்லி! ஒரு திரைப்படத்தை பற்றி ஒரே ஒரு பக்கத்தில்... ஒரே ஓர் ஓவியத்தில் சொல்வதில் மினிமலிஸ கில்லாடி.

``மி(னிமலி)ஷன்?’’

``வீட்டில் இன்ஜினீயரிங் படிக்கச் சொல்லிட்டாங்க... படிச்சுட்டு ஐடி கம்பெனியில் வேலை. ரெண்டே வருஷம் ஒரு அறைக்குள் அடைபட்டுக்கிடக்கிற மாதிரி ஃபீல். வேலையைத் தூக்கிப் போட்டுட்டுக் கிளம்பிட்டேன். அனிமேஷன் அண்ட் கிராஃபிக்ஸ் படிச்சேன். என் நண்பன், சென்னையில் ஒரு ரெஸ்டாரன்ட் தொடங்குறதுக்காக இன்டீரியர் டிசைன் பண்ணச் சொன்னான். அந்த புராஜெக்ட்டை வெற்றிகரமாக முடிக்கும்போது எனக்கான தன்னம்பிக்கையும் சேர்ந்து வளர்ந்திடுச்சு!’’

ஃப்ளாஷ்பேக் ஓவர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்