கண்காட்சித் திடலாகும் காசிமேடு | Kasimedu Fish Market - Vikatan Diwali Malar | தீபாவளி மலர்

கண்காட்சித் திடலாகும் காசிமேடு

உப்புக்காற்று... உறக்கம் தொலைத்த மனிதர்கள்...வெ.நீலகண்டன், படங்கள் : தி.குமரகுருபரன்

திகாலை 2 மணி.

காசிமேடு விழித்துக்கொள்கிறது. கரைக்கு அப்பால், வந்து நிற்கும் விசைப்படகுகளை நோக்கி கட்டுமரங்கள் சீறிப்பாய்ந்து கிளம்புகின்றன. பச்சைக்குத்தி, சீலா, துள்ளுக்கெண்டை, களவா, மடவை, ஊடா, ஓரா, காரப்பொடி, வாலை, சுறா, இறால்... எனக் கூடை நிறைந்த மீன்கள் கட்டுமரங்களுக்கு மாறுகின்றன. மீன் சுமந்து கரைக்கு வரும் கட்டுமரங்களை வியாபாரிகள் மொய்க்க, பரபரப்பாகிறது மீன் சந்தை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick