குற்றாலம் பதிவுகள் - நினைவிலிருந்து...

கலாப்ரியா

மிழ்க் கவிதைகளில் ஒரு மஹா வாக்கியம், ‘பிரம்மராஜன்’. அவர் நடத்திவந்த `மீட்சி’ சிற்றிதழில் நானும் பங்கு பெறுவதுண்டு. அவரது முதல் கவிதைத் தொகுதியான `அறிந்த நிரந்தரம்’ ழ-வெளியீடாக 1980-ம் ஆண்டில் வந்தபோதிருந்தே அவருடன் தொடர்பில் இருந்தேன். அப்போது ஒருநாள் அவர், இயற்கையான சூழலில் ஓர் இலக்கியச் சந்திப்பு நடத்துவது பற்றி பேசிக்கொண்டிருந்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick