நட்சத்திரங்களுக்கு ஒளியேற்றுபவர்கள்!

ஆர்.வைதேகி, படங்கள் சொ.பாலசுப்ரமணியன், மீ.நிவேதன், எம்.வஸீம் இஸ்மாயில்

செலிப்ரிட்டீஸுடன் செல்ஃபி... அட்லீஸ்ட், ஒரு ஆட்டோகிராஃப்... இதற்கே பிறவிப்பயனையே அடைந்துவிட்டதைப்போல் சந்தோஷத்தில் குதிப்பார்கள் சாமானிய ரசிகர்கள். `எனக்கு ஐ.ஜி-யைத் தெரியும்' என்கிற ரேஞ்சில், அந்த போட்டோவை சோஷியல் நெட்வொர்க்கில் போட்டு லைக் வாங்குகிற `சீன்' ராமசாமிகளும் உண்டு.

அதேநேரம், சினிமா நட்சத்திரங்களுக்கு ஏதோ ஒருவிதத்தில் நெருக்கமாக இருந்தும், அதை வெளியே காட்டிக்கொள்ளாமல், அமைதியாக இருக்கிறார்கள் சிலர். அதை ஸ்டேட்டஸ் சிம்பலாக, எங்கேயும் எப்போதும் இவர்கள் வெளிப்படுத்திக்கொள்வதே இல்லை என்பது இன்னும் ஆச்சர்யம். அவர்களில் சிலரை தேடிப்பிடித்தபோது, கூச்சத்தில் நெளிந்தார்கள். ஒருவழியாகப் பேசவைத்தோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்