``எனக்கு எல்லாமே ராகவேந்திரர்தான்!”

நா.சிபிச்சக்கரவர்த்தி

ந்து வயதிலேயே பிரெய்ன் ட்யூமரால் பாதிக்கப்பட்ட தன் உயிரைக் காப்பாற்றியவர்; பின், திரைத் துறையில் இந்த நிலைக்கு வளந்ததற்கு தன்னை ஆசான்போல இருந்து வழிநடத்தி ஆசீர்வதித்தவர் ராகவேந்திர சாமிதான் என எப்போதும் சொல்வார் இயக்குநர், நடிகர், சமூக சேவகர் எனப் பல முகங்கள்கொண்ட ராகவா லாரன்ஸ்.  ராகவேந்திரரின் தீவிர பக்தரான இவர், பல ஆண்டுகளுக்கு முன்பே ராகவேந்திரருக்கு பெரிய கோயில் ஒன்றைக் கட்டியவர். சினிமாவில் மட்டும் அல்லாமல், நிஜ வாழ்விலும் பலருக்கும் முன் உதாரணமாக இருப்பவர். ராகவேந்திரர் மேல், தான் வைத்திருக்கும் பக்தி பற்றிச் சொல்கிறார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்