டேஸ்ட்டி... போட்டோகிராஃபி!

வெ.நீலகண்டன்

ந்தியாவின் முன்னணி போட்டோகிராஃபர் டி.ஆர்.நாராயணஸ்வாமி... உலக அழகிகள் ஐஸ்வர்யா ராய், யுக்தா முகி முதல் பாக்ஸர் முகமது அலி, கோல்ஃப் வீரர் டைகர் உட்ஸ், பாகிஸ்தான் கிரிக்கெட்டர் சலீம் மாலிக் வரை இவரது கேமரா `க்ளிக்’கிய பிரபலங்கள் ஏராளம். ஸ்டில்லைஃப், போர்ட்ரெய்ட், அட்வர்டைசிங், ஃபேஷன்... எனச் சகல துறைகளிலும் கலந்துகட்டிக் கலக்கும் நாராயணஸ்வாமிக்கு முக்கிய அடையாளம், ஃபுட் போட்டோகிராஃபி. சென்னை, மயிலாப்பூரை பூர்வீகமாகக் கொண்ட  இவருக்கு ஈசிஆரில் பிரமாண்டமான ஸ்டுடியோ உண்டு. ஆனாலும், மனிதர் வருடத்தின் பாதி நாட்கள் பயணித்துக்கொண்டே இருக்கிறார். குறிப்பாக, வளைகுடா நாடுகளின் பிரதான உணவகங்கள், உணவு உற்பத்தி நிறுவனங்களின் `ஃபேமிலி போட்டோகிராஃபர்’ நாராயணஸ்வாமிதான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick