`ஆப்'பி தீவாளி

சந்தோஷ் நாராயணன்

டிஜிட்டல் இந்தியர்களின் வாழ்க்கை, டேட்டாக்களால் ஆக்கிரமிக்கப்பட்டு, `ஜியோ' ஜலோ ஆட்டம்போட்டுக்கொண்டிருக்கிறது. `அடுத்த தீபாவளிக்கு ஆப்களில் ஷாப்பிங் பண்ணி அப்படியே டவுண்லோட முடியும்’ என்கின்றன இந்த ஸ்பெஷல் ஆப்புகள். ஸாரி... ஆப்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick