ஒரே ஊரில் 8,000 ஓவியர்கள்!

என்.மல்லிகார்ஜுனா

வான்கா, லியனார்டோ டாவின்ஸி, ஆந்த்ரே ரூப்லவ், மைக்கேல் ஆஞ்சலோ, பிக்காஸோ... புகழ்பெற்ற ஓவியர்களின் ஓவியங்களை வீட்டில்வைத்து அழகுபார்க்க  எல்லோருக்கும் ஆசைதான். நம் ஏழு தலைமுறை சொத்தை  விற்றால்கூட இவர்களின் ஒரிஜினல் படங்களை வாங்க முடியாது என்பதே யதார்த்தம். ஆனால், அச்சு அசலாக அவற்றின் நகல் ஓவியங்களை, நம் பாக்கெட்டை பதம் பார்க்காத விலையில், வாங்கலாம். இப்படி, பிரபல ஓவியர்களின் படங்களை வரைவதற்கு என்று ஒரு ஊரே இயங்கிக்கொண்டிருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick