வேற லெவல் வேலைகள்!

பா.ஜான்ஸன்

அவு பேர்:

கிட்டத்தட்ட பேபி சிட்டர்தான். இது இன்னும் கொஞ்சம் அப்டேட்டட். வீட்டில் இருக்கும் குழந்தைகளைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்புள்ள இந்த வேலைக்கு, பெண்கள்தான்  அதிகமாக வருகிறார்கள். நம் ஊர்களிலும் இந்த வேலை வந்துவிட்டது. என்றாலும், வெளிநாடுகளில் சில கட்டுப்பாடுகள் உள்ளன. யூரோப்பில் பார்ட் டைமாகத்தான் இந்த வேலையைப் பார்க்க முடியும். அமெரிக்கா போன்ற நாடுகளில் முழு நேரமாகவே செய்ய அனுமதி உள்ளது. முழு நேரமாக வேலைபார்க்கும் பட்சத்தில் வீட்டில் குழந்தைகளைப் பார்த்துக்கொள்வது, விளையாடுவது, அவர்களை ஹோம்வொர்க் செய்யவைப்பது, உணவு தயார்செய்வது என தோட்ட வேலை முதற்கொண்டு, குடும்பத்தில் ஓர் உறுப்பினராகவே மாறிவிட வேண்டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick