“ஒன்லி ஹோம்லி!”

சுஜிதா

“நான் எலெக்ட்ரானிக் மீடியா ஸ்டூடன்ட். எங்க கிளாஸ்ல அப்போ, `நான் டைரக்டராகணும்’, `நான் ஸ்கிரிப்ட் ரைட்டராகணும்’, `நான் மியூசிக் டைரக்டராகணும்’னு ஒவ்வொருத்தரும் தன் விருப்பத்தைச் சொல்வாங்க. ஆனா, கிண்டலடிப்பாங்கனு பயந்து, ‘நான் நடிகையாகணும்’னு என் உண்மையான விருப்பத்தை ஒருநாளும் சொன்னதே இல்லை. அந்தச் சூழல்ல காலேஜ் முடிச்ச உடனேயே என்னை ஹீரோயினா மாத்தின இயக்குநர் ஐயப்பன் சாரை மறக்கவே மாட்டேன்...’’ ‘பிச்சுவா கத்தி’ பட ஹீரோயின் அனிஷா சேவியரின் பேச்சில் அப்படி ஓர் அன்பு. அவரிடம் பேசியதிலிருந்து...  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick