“சிங்கிள்... மிங்கிள்!”

சுஜிதா

"நான் மஹாராஷ்டிரத்தைச் சேர்ந்தவள். மாடலிங் பண்ண ஆரம்பிச்சப்போ எனக்கு வயசு 15. `மிஸ் இந்தியா’ வின் பண்ணணும்னு ஆசை. ‘மிஸ் டீன் இந்தியா’வில்கூடக் கலந்துக்கிட்டேன். பிறகு 2012-ம் ஆண்டில் `மிஸ் இந்தியா’விலும் கலந்துக்கிட்டேன். விளம்பரங்கள், டி.வி சீரியல்கள் பண்ணினேன். அந்தச் சமயத்தில்தான் `திக்குலு சூடொக்கு ராமையா' தெலுங்குப் பட வாய்ப்பு கிடைத்தது. இப்ப ‘ரங்கூன்’ படம்மூலம் தமிழில் அறிமுகம்...” தன் பயணத்தைப் பற்றிச் சுருக்கமாகச் சொல்கிறார் சனா மக்பூல்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick