வீரம்... வேதாளம்... விவேகம்... விவசாயம்! | DOP Vetri talks about Ajith during movie shoots - Vikatan Diwali Malar | தீபாவளி மலர்

வீரம்... வேதாளம்... விவேகம்... விவசாயம்!

எம்.குணா

ளிப்பதிவாளர் வெற்றி,  ஏற்கெனவே  தெலுங்கில் மூன்று படங்களுக்கு கேமரா பிடித்திருக்கிறார்.  தமிழில்  `தெனாவெட்டு',  `மாசிலாமணி' `காஞ்சனா' என மூன்று படங்கள்... அடுத்து அஜித் நடித்த மூன்று படங்களின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர். தமிழ் சினிமாவில் வழக்கமாகப் படப்பிடிப்பு இல்லையென்றால், விசா எடுத்துக்கொண்டு வெளிநாட்டுக்குப் பறந்துவிடுவார்கள். வெற்றி, விதிவிலக்கு. ஷூட்டிங் இல்லையென்றால், சொந்த ஊருக்கு விவசாயம்  பார்க்கக் கிளம்பிவிடுகிறார். ஒரு பக்கம் சினிமா, இன்னொரு பக்கம் விவசாயம் எனப் பன்முகம்கொண்ட வெற்றி, படப்பிடிப்புத் தளத்தில் அஜித்திடம் பழகிய நினைவுகளை நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick