ஜொலிக்கப்போகும் சங்கீத வைரங்கள்! | upcoming Young Music Artists - Vikatan Diwali Malar | தீபாவளி மலர்

ஜொலிக்கப்போகும் சங்கீத வைரங்கள்!

வீயெஸ்வி

"கர்னாடக இசைக் கச்சேரிகள் கேட்கறதுக்கு இப்போவெல்லாம் முப்பது வயசுக்குக் கீழே இருக்கறவங்க வர்றாங்களோ?’’ என்று 80 ப்ளஸ் வயது இருக்கும் பெரியவர் ஒருவர் அண்மையில் என்னிடம் கேட்டார். "கேட்க வர்றாங்களோ, இல்லையோ... இன்னிக்குத் தேதியில கச்சேரி மேடைகள்லே நிறையவே இளசுகளைப் பார்க்க முடியுது...’’ என்றேன். பட்டியல் கேட்டார். சாம்பிளுக்கு ஒரு டஜன் கொடுத்தேன்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick