“பிரபஞ்சப் பேரன்பின் திருத்தூதர்கள்தான் குழந்தைகள்!” - யூமா வாசுகி

விஷ்ணுபுரம் சரவணன் - படங்கள்: கே.ராஜசேகரன்

“நமது வாழ்க்கையின் ஆதாரமும் நம்பிக்கையும் குழந்தைகள்தானே” எனப் புன்னகைபூக்கச் சொல்லும் யூமா வாசுகி, தமிழின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர். கவிதை, சிறுகதை, நாவல் என இலக்கியத்தின் வடிவங்களில் தன் ஆளுமையை வலுவாக நிறுவியவர். இவருடைய படைப்புகளில் வெளிப்படும் அன்பும் கனிவும் வாசிப்பவரை நெகிழச் செய்யும். மலையாளத்திலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட சிறந்த சிறார் இலக்கிய நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். குழந்தைகளின் நலன் சார்ந்தும், அவர்களின் படைப்பூக்கம் தொடர்பாகவும் தொடர்ந்து அக்கறையுடன் பணியாற்றிவருபவர். மழை கசிந்துகொண்டிருந்த மாலைப் பொழுதொன்றில் நிகழ்ந்த யூமா வாசுகியுடனான உரையாடலிலிருந்து…

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்