“சோகம் மட்டுமல்ல, சந்தோஷத்தையும் இசைக்கும் சாரங்கி” - மனோன்மணி

விஷ்ணுபுரம் சரவணன் - படங்கள்: மீ.நிவேதன்

"கூட மேல கூட வெச்சி கூடலூரு போறவளே...’ பாட்டைக் கேட்டிருக்கிறீர்களா? அந்தப் பாடலின் உணர்வை, கேட்பவருக்கு நெருக்கமாக்கும்விதமாக அதில் `சாரங்கி' இசைக்கப்பட்டிருக்கும். அதை வாசித்தவர் மனோன்மணி. தென்னிந்திய அளவில் அதிகம் பரிச்சயமில்லாத இசைக்கருவி, சாரங்கி. அதை வாசிப்பவர்கள்கூட மிகச் சொற்பமான எண்ணிக்கையில்தான் இருக்கிறார்கள். அவர்களில், தனிச் சிறப்புடன் எல்லோரின் கவனத்தையும் ஈர்த்திருப்பவர் மனோன்மணி. சமூக ஊடகங்களில் இவரின் இசைக்கு ஏராளமான ரசிகர்கள். அவர் வீட்டுக்குச் சென்றபோது முதலில் `வெல்கம்' சொன்னது அவரின் மகன் சுமந்த். மனோன்மணியைச் சந்தித்த இசைப்பொழுதிலிருந்து...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick