“ஓவியம் வரைவது தியானம் போன்றது!”

தி.தெய்வநாயகம் - படங்கள்: ஆர்.எம்.முத்துராஜ்

யற்கையாகவும்... அதன் அழகாகவும், காலமாகவும்... அதன் சூழலாகவும் எப்போதும் நம்மைச் சூழ்ந்திருக்கிறது இறைத்தன்மை. நாம்தான் அதை உணர்வதில்லை. இந்தச் சூட்சுமத்தை மிகத் துல்லியமாக உணர்ந்துகொள்ளும் வெகு சிலர், ஏதோ ஒரு வகையில் அதில் லயித்துவிடுகிறார்கள். அந்த இறைத்தன்மையே அவர்களிடமிருந்து கலையாக, கற்பனையாக, காவியமாக வெளிப்பட்டு நம் எல்லோரையும் கட்டிப்போட்டுவிடுகிறது. இறைத்தன்மை வாய்ந்த அப்படியான வெகு சிலரில் ஓவியர் சிவாஸும் ஒருவர். இயற்பெயர் எம்.சிவசுப்பிரமணியன்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்