மெர்சல் யங்ஸ்டர்ஸ்!

தா.ரமேஷ் - படங்கள்: ஜெ.வேங்கடராஜ் - ப.சரவணகுமார் - க.விக்‌னேஷ்வரன்

ர்வதேச அரங்கில் இந்தியாவுக்குப் பெருமை சேர்க்கும் வீரர்கள், தமிழ் நாட்டிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் உருவாகிக்கொண்டே இருக்கிறார்கள். உலகத் தடகளச் சாம்பியன்ஷிப்பில் கவனம் ஈர்த்த லட்சுமணன், எமெர்ஜிங் ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர், ‘தமிழ்நாட்டின் நெய்மார்’ எனப் பெயரெடுத்த நந்தகுமார் என இந்த ஆண்டு ஜொலித்த இளம் வீரர்களைப் பற்றிய ஓர் அலசல்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்