‘வால்’ மலர்த் திருவிழா! | Flower Carnival of Debrecen, Hungary - Vikatan Diwali Malar | தீபாவளி மலர்

‘வால்’ மலர்த் திருவிழா!

என்.மல்லிகார்ஜுனா

திருவிழா என்றால் பாட்டுக் கச்சேரி, கரகாட்டம், தப்பாட்டம் என நம் ஊரே களைகட்டும். அதுபோல, வெளிநாடுகளில் திருவிழாக்களை வித்தியாசமாகக் கொண்டாடி மகிழ்கிறார்கள். அப்படி ஹங்கேரி நாட்டில் சமீபத்தில் நடந்த ஒரு திருவிழா, `டெப்ரேசென் ஃப்ளவர் கார்னிவல்'  (Debrecen Flower Carnival]. 

கோலாகலமாகக் கொண்டாடப்பட்ட இந்தத் திருவிழா மக்களை ஈர்த்ததற்கான காரணம், பூக்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களின் அணிவகுப்பு. அதற்கு மெருகூட்ட அழகான பெண்களின் நடனம், பல்வேறு சாகச நிகழ்ச்சிகள்... என ஹங்கேரியின் தலைநகர் புடாபெஸ்ட் சாலைகள் அதிர்ந்தன. மலர்களால் உருவாக்கப்பட்ட பிரமாண்டமான உருவங்கள், பார்வையாளர்களை `வாவ்'  சொல்லவைத்தன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick